மேற்கு கேப்
Appearance
மேற்கு கேப்
| |
---|---|
குறிக்கோளுரை: Spes Bona (Good Hope) | |
தென்னாப்பிரிக்காவில் மேற்கு கேப் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | தென்னாப்பிரிக்கா |
நிறுவனம் | ஏப்ரல் 27, 1994 |
தலைநகரம் | கேப் டவுன் |
மாவட்டங்கள் | 6
|
அரசு | |
• வகை | நாடாளுமன்ற முறை |
• பிரதமர் | எலன் சில்லு (மக்களாட்சிக் கூட்டணி) |
பரப்பளவு [1]:9 | |
• மொத்தம் | 1,29,462 km2 (49,986 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 4வது |
உயர் புள்ளி | 2,325 m (7,628 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 58,22,734 |
• மதிப்பீடு (2015) | 62,00,100 |
• தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 4வது |
• அடர்த்தி | 45/km2 (120/sq mi) |
அடர்த்தி தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 4வது |
மக்களினக் குழுக்கள் [1]:21 | |
• மாநிறத்தவர் | 48.8% |
• கறுப்பினத்தவர் | 32.8% |
• வெள்ளையர் | 15.7% |
• இந்தியர் (அ) ஆசியர் | 1.0% |
மொழிகள் [1]:25 | |
• ஆபிரிக்கானா | 49.7% |
• சோசா | 24.7% |
• ஆங்கிலம் | 20.2% |
நேர வலயம் | ஒசநே+2 (தென்னாப்பிரிக்க சீர்தர நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ZA-WC |
இணையதளம் | www |
மேற்கு கேப் (Western Cape) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். 1994ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின்படி முன்னாள் கேப் மாகாணத்திலிருந்து இது உருவாக்கப்பட்டது. இது நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஒன்பது மாகாணங்களில் இது மக்கள்தொகை, பரப்பளவு ஆகியவற்றில் நான்காவது பெரிய மாகாணமாக உள்ளது. 129,449 சதுர கிலோமீட்டர்கள் (49,981 sq mi) பரப்பளவுள்ள இம்மாகாணத்தின் மக்கள்தொகை 5.8 மில்லியன் ஆகும். இந்த மக்கள்தொகையில் மூன்றுக்கு இரண்டு பங்கினர் தலைநகரமான கேப் டவுன் பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Census 2011: Census in brief (PDF). Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780621413885.
- ↑ Mid-year population estimates, 2015 (PDF) (Report). Statistics South Africa. 31 சூலை 2015. p. 3. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகத்து 2015.
- ↑ http://www.westerncape.gov.za/assets/departments/premier/2012.06_western_cape_overview1_0.pdf